கார்த்திகை தீபத் திருநாளில் எங்கள் வீட்டு வாசலை அலங்கரித்த கோலங்களும் (தொடர்ந்து மூன்று நாள் தீபம்) தீபத் திருநாளன்று எங்கள் வீட்டில் ஏற்றப்பட்ட தீபங்களும்... வெடிப்போட்ட ஸ்ருதியும் விஷாலும்.... எங்க வீட்டு வாசலில் நிற்கும் செம்பருத்தியின் பூவும்....
நன்றி.
நட்புடன்....
நித்யா குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக