வெள்ளி, 23 டிசம்பர், 2016
வியாழன், 15 டிசம்பர், 2016
திருக்கார்த்திகை கோலங்கள்
வெள்ளி, 2 டிசம்பர், 2016
கோலங்கள்-2
கோலங்களை ரசித்துப் போடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் மார்கழி மாதக் குளிரில் அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுத்து கோலம் போட்டு கலர் கொடுத்து அழகான கோலத்தில் லயித்து அதை ஒரு போட்டோ எடுத்து நிமிரும் போது மெல்லப் பொழுது விடிந்து குருவிகளில் சபதம் கேட்கும் போது விஷால் ஓடி வந்து 'சூப்பரா இருக்குல்ல' என்றபடி மொபைலை வாங்கி அவன் ஒரு போட்டோ எடுத்து உடனே அவங்க அப்பாவுக்கு அனுப்பிடுவான். இன்றும் சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு...
பிடிச்சிருக்கா?
நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)