வெள்ளி, 25 நவம்பர், 2016

முதல் பதிவு

Image result for முதல் பதிவு


வணக்கம்...

இதுவரை வலைப்பூ உலகிற்குள் வராமல் இருந்த நான் இன்று முதல் வலையுலகில் அடி எடுத்து வைக்கிறேன். நான் போட்ட மார்கழி மாத கோலங்களை எல்லாம் என்னவர் தனது வலையில் அவ்வப்போது பதிவிட்டு வந்தார். இன்று எதார்த்தமாக ஏதோ கூகிளில் தேட,  நான் வரைந்து, என்னவர் பகிர்ந்த கோலங்கள் எல்லாம் ஏதேதோ தளங்களில் வெளியாகி இருக்கின்றன. எனவே நானும் வலை தொடங்கி மார்கழிக் கோலங்கள் முதல் என் மன எண்ணங்கள் வரை பதியலாம் என்ற எண்ணத்தில் களத்தில் இறங்கியாச்சு. உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

நன்றி.

என்றும் அன்பில்
நித்யா குமார்.

4 கருத்துகள்:

 1. வாங்க மேடம் வாங்க!
  வலது காலை எடுத்து வைத்தே வாங்க!
  குட்டி விஷாலின் குறும்புத்தனங்களை அவ்வப்போது பகிருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் குடும்ப புகைப்படம் அழகு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. வாங்க நித்யா ....

  உங்க அழகான தளத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்....


  அனுபிரேம்...

  நானும் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. Betway Casino in Henderson, Nevada - Mapyro
  Betway Casino is 서귀포 출장샵 open 24 서울특별 출장안마 hours, 여주 출장마사지 7 days a week. The casino features a total of 1000 slots, video poker, 1xbet korean video bingo, and a wide range of 양산 출장샵 table games

  பதிலளிநீக்கு